"Strong Curry.. Strong Economy.. Stronger Future"- இலங்கை பொருளாதாரம் குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் கருத்து

0 2806

இலங்கை உணவு வகைகளை சமைத்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ஸ்ட்ராங்க் கறி, ஸ்ட்ராங்க் எக்கனாமி, ஸ்ட்ராங்க் பியூச்சர் என பதிவிட்டுள்ளார். புளிக் கத்திரிக்காய், வெண்டைக்காய் கூட்டு மற்றும் சிக்கன் குருமாவை அவர் சமைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை மறைமுகமாக சாடியதாக அவரது பதிவுக்கு கலவையான கருத்துகளை மக்கள் பதிவிட்டு வருகின்றனர். 3 வாரங்களில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள ஸ்காட் மோரிசன், சமூக வலைதளங்கள் மூலம் வாக்காளர்களை ஈர்த்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments